×

ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல்

மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இன்று தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. உக்ரைன் போரால் ராணுவச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயல்பட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Presidential ,Russia ,Moscow ,Ukraine ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு